Follow us:-
Planting Seeds in the Hearts of Preschoolers
  • Admin
  • 2025-11-03
  • No Comments

திறப்பு விழா அழைப்பிதழ்

மக்களின் நலனுக்காக தொடர்ந்து சேவை புரியும் குளோபல் மிஷன் மருத்துவமனை & ஆராய்ச்சி மையம் இப்போது தனது 7வது கிளையை அரியக்குடியில் திறக்கிறது! 

மக்களின் நலனுக்காக தொடர்ந்து சேவை புரியும் குளோபல் மிஷன் மருத்துவமனை & ஆராய்ச்சி மையம் இப்போது தனது 7வது கிளையை அரியக்குடியில் திறக்கிறது! 

GLOBAL EMERGENCY CENTER அவசர சிகிச்சைக்கான புதிய முன்னேற்றம்! 

நாள்: 03 நவம்பர் 2025, திங்கள்கிழமை 

இடம்: அரியக்குடி மேயின் ரோடு, ரயில்வே கேட் அருகில், அரியக்குடி 

உங்கள் வருகையால் எங்கள் திறப்பு விழா இன்னும் சிறப்பாகும்! 

திறப்பு விழா சிறப்புரையாற்றுபவர்கள்: 

Dr. விஜயபதி M.S., Associate Professor, SRM Medical College 

Dr. குமரேசன் M.D.PGDEM, Chairman, Global Mission Hospital