
சென்னை பாலையநாட்டு வல்லம்பர் பேரவை விளையாட்டு விழா
சென்னை அம்பத்தூர் பாலையநாட்டு வல்லம்பர் பேரவை விளையாட்டு விழா மிக சிறப்பாக நடைபெற்றது
8 ம் ஆண்டு நடைபெறும் இந்த விழாவில் 200 க்கும் மேற்பட்ட சொந்தங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
வல்லம்பர் பேரவை செயலாளர் திரு முரு சோலைமலை அவர்கள் ,
தமிழ்நாடு மின்சார வாரியம் sports incharge
திரு சின்னச்சாமி என்ற சந்த்ரு அவர்கள்
மற்றும் எண்ணற்ற நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
நமது சமுதாய சொந்தங்கள் ஒருங்கினையும் இதுபோன்ற விழாக்கால வரவேற்கப்படுகிறது
வாழ்க தாயகம் ! வளர்க வல்லம்பர் சமுதாயம் !
Event Details
- 2026-01-09
- அம்பத்தூர்
- info@naamvallambar.com
- +91 78458 94845