Follow us:-

காரைக்குடி நாட்டார் கல்வி ஊக்கத்தொகை விழா மற்றும் ஹரி பூஜை விழா

காரைக்குடி நாட்டார் பெருமக்களின் ஆனந்தமடத்தில் கல்வி ஊக்கத்தொகை கொடுக்கும் விழா : 

கல்வியை ஊக்குவிக்கும் வண்ணம் காரைக்குடி நாட்டார் புள்ளியில் உள்ள நாட்டார் மாணவர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

காரைக்குடி நாட்டார் மாணவச்செல்வங்களான பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு மற்றும் தொழிர்கல்விகளான ITI , பாலிடெக்னீக் , நர்சிங் , பட்டய படிப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது 

இதனுடன் சேர்த்து ஹரி பூஜை விழா ஆயிரம் பக்தர்களுக்காக அன்னதானமும் சிறப்புற நடைபெற்றது. 

சிறப்பு விருந்தினர்களாக: 

காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு மாங்குடி அவர்கள் 

Dr . கார்த்திர்க்கேயன் அவர்கள் குழைந்தைகள் நல மருத்துவர் BUTTERFLY மருத்துவமனை 

திரு KRSPK தேவன் அவர்கள் தொழிலதிபர் மாமன்ற உறுப்பினர் 

திரு மெய்யர் அவர்கள் மாமன்ற உறுப்பினர் 

திரு துரைநாகராஜன் அவர்கள் மாமன்ற உறுப்பினர் 

திரு கனக வள்ளி அவர்கள் மாமன்ற உறுப்பினர் 

மற்றும் காரைக்குடி அணைத்து மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் 

அனைவரையும் காரைக்குடி நாட்டார் பெருமக்கள் வரவேற்று மரியாதை செலுத்தினர் 

 வாழ்க தாயகம் ! 

வளர்க வல்லம்பர் சமுதாயம் !

Event Details