Follow us:-

வடகுடி ஸ்ரீ நெல்லியாண்டவர் ஸ்ரீ ஓசைமணி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

வடகுடி கும்பாபிஷேகம் காண வாருங்கள் …. 

பாலையநாடு 16 கிராமங்கள் ; வடசீமை நாடு பாளையநாட்டார் ; 

மேற்கத்தி நாடு பாளையநாட்டார் ; ஏத்தநாடு 84 கிராம நாட்டார் ஜெயம்கொண்ட நாடு நாட்டார் மற்றும் எண்ணற்றவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கும் மாபெரும் நெல்லியாண்டவர் - ஓசைமணிகாளி ஆலயம் கும்பாபிஷேகம் காண வாருங்கள் …. 

 மேற்கண்ட செய்தி பொறுப்பு தரப்பு - நாம்வல்லம்பர்

Event Details